சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்திற்க்கும், அஜித்தின் விஸ்வாசம் படத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொங்கல் விடுமுறை என்பதால் குடும்ப குடும்பாக மக்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பேட்ட, விஸ்வாசம் இரு படங்களிலும் யார் வசூலில் முதலிடம் என்ற கடுமையான போட்டி ரசிகர்களிடையே நடைபெற்று வருகிறது.
ஆறாவது நாளான நேற்று சென்னையில் மட்டும் பேட்ட ரூ 0.80 கோடியும், விஸ்வாசம் ரூ 0.75 கோடியும் வசூல் செய்துள்ளது.
ஆறு நாள் பேட்ட, விஸ்வாசம் படங்களின் சென்னை வசூல் விவரம் இதோ
ஆறு நாள் பேட்ட, விஸ்வாசம் படங்களின் சென்னை வசூல் விவரம் இதோ
பேட்ட
Day 1 - 1.20 கோடி
Day 2 - 1.14 கோடி
Day 3 - 1.22 கோடி
Day 4 - 1.31 கோடி
Day 5 - 0.67 கோடி
Day 6 - 0.80 கோடி
Total - 6.34 கோடி
விஸ்வாசம்
Day 1 - 0.88 கோடி
Day 2 - 0.86 கோடி
Day 3 - 1.04 கோடி
Day 4 - 1.05 கோடி
Day 5 - 0.63 கோடி
Day 6 - 0.75 கோடி
Total - 5.21 கோடி
No comments:
Post a Comment