Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 21, 2019

தளபதி 63 படப்பிடிப்பு இன்று ஆரம்பம்! முதல் காட்சி என்னவென்று தெரியுமா?


விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகவுள்ள படம் தளபதி 63. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. முதல் காட்சியே சண்டைக்காட்சி என்று கூறப்படுகிறது. இதற்காக பின்னி மில்ஸில் தனியாக வடசென்னை போன்ற செட் போடப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages