Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 21, 2019

தல அஜித்தின் ரசிகராக நடிக்கும் அதர்வா!


இமைக்கா நொடிகள் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதர்வா அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதில் ஒன்று குருதி ஆட்டம்.

இப்படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பிக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அதர்வா தல அஜித்தின் தீவிர ரசிகராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் கபடி வீரராகவும் நடிக்க இருக்கிறாராம்.

இந்த செய்தி அறிந்த தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages