Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 21, 2019

பிஜேபியில் இணைந்த அஜித் ரசிகர்கள்! அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை


திருப்பூரில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துக்கொண்டார். 

விழாவில் பேசிய தமிழிசை இனி மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்யவேண்டும் என்றும் பேசினார்.

இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த கருத்துக்கு அஜித் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து தல அஜித் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை உங்கள் பார்வைக்காக இதோ.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages