Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

தளபதி 63 படப்பிடிப்பு இங்கு தான் மாற்றப்படுகிறதா?


விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக தயாராகி வரும் படம் தளபதி 63. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் தினமும் அங்கு கூடிவிடுவதால். நிறைய பிரச்சினைகள் வருகிறதாம். இப்படியே தொடர்ந்தால் சூட்டிங் கடுமையாக பாதிக்க படும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் வேறு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்றலாம் என யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அப்படி மாற்றினால் தெலுங்கானாவில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதே இடத்தில் தான் தல 59 படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages