Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

மூன்றாம் வாரத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்களின் மலேசியா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படமும், தல அஜித் குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது.

மூன்றாவது வாரத்திலும் இவ்விரு படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல திரையரங்கங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை நம்மால் காண முடிகிறது.

இந்தியா மட்டுமின்றி ஓவர்சீஸிலும் இவ்விரு படங்களும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

மலேசியாவில் மட்டும் பேட்ட திரைப்படம் இதுவரை ரூ 13.41 கோடியும், விஸ்வாசம் திரைப்படம் ரூ 10.25 கோடியும் வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages