சிறுத்தை சிவா மற்றும் தல அஜித் கூட்டணியில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக பாடல்களின் ப்ரோமோ வீடியோவை ஒவ்வொன்றாக வெளியிட்ட வருகிறது
கண்ணான கண்ணே பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ
No comments:
Post a Comment