Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 14, 2019

கேரளாவில் மட்டும் விஸ்வாசம் இத்தனை கோடி வசூலா?


தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

விஸ்வாசம் வெளியான நாள் முதல் இன்றுவரை தல ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஸ்வாசம் படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நான்கு நாட்களில் கேராளாவில் மட்டும் விஸ்வாசம் ரூ 2.40 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விஸ்வாசம் படத்தின் நான்கு நாள் கேரளா வசூல் விவரம் இதோ

விஸ்வாசம் 

Day 1 - 0.90 கோடி

Day 2 - 0.41 கோடி

Day 3 - 0.45 கோடி

Day 4 - 0.64 கோடி

Total  -  2.40 கோடி 



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages