Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 14, 2019

பேட்ட, விஸ்வாசம் நான்காவது நாள் சென்னை வசூல் விவரம்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படமும் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும் கடந்த வாரம் ஒரே நாளில் வெளியானது.

இவ்விரு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் வசூலை பொறுத்தவரை யார் முதலிடம் என்ற கடுமையான போட்டியும் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் விஸ்வாசம் தமிழகம் முழுவதும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. ஆனால் சென்னையை பொறுத்தவரை பேட்ட படம் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

நான்காவது நாளான நேற்று சென்னையில் பேட்ட திரைப்படம் ரூ 1.32 கோடியும், விஸ்வாசம் ரூ 1.05 கோடியும் வசூல் செய்துள்ளது.

பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் நான்கு நாள் சென்னை வசூல் விவரம் வசூல் விவரம் இதோ

பேட்ட

Day 1 - 1.12 கோடி

Day 2 - 1.08 கோடி

Day 3 - 1.29 கோடி

Day 4 - 1.32 கோடி

Total   - 4.81 கோடி

விஸ்வாசம் 

Day 1 - 0.88 கோடி

Day 2 - 0.86 கோடி

Day 3 - 1.04 கோடி

Day 4 - 1.05 கோடி

Total  -  3.83 கோடி 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages