Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 20, 2019

விஸ்வாசம் விநியோகஸ்தர் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா?


தல அஜித் மற்றும் நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவா,  அஜித் படத்தை இயக்கியிருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான விஸ்வாசம் திரைப்படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது.

ஒரு சில இடங்களில் மட்டுமே விநியோகஸ்தருக்கு நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்ததன் மூலம் தமிழக விநியோகஸ்தருக்கு நேற்று ரூ 52 கோடிகள் வரை ஷேர் கிடைத்துள்ளதாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages