Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 8, 2019

அஜித் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் செய்த செயல்!


தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாக சில நாட்களே இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது. தற்போது விஸ்வாசம் ரிலீஸை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர், பேனர் வைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் கடந்து சில ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று அஜித்தின் வீட்டின் முன்பே சில போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அஜித் பார்ப்பதற்காக இதை செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வீடு பக்கம் நுழையும் இடத்திலும் சில போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் இதோ

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages