Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

கவர்ச்சியில் இறக்கிய கருப்பன் பட ஹீரோயின்!


சசிக்குமாரின் பலே வெள்ளையத்தேவா, அருள்நிதியின் பிருந்தாவனம், விஜய் சேதுபதியின் கருப்பன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தன்யா ரவிச்சந்திரன்.

இவர் தற்போது சிபிராஜ் நடிப்பில் மாயோன் என்ற படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து ஹோம்லி ரோலில் நடித்து வந்த தன்யா ரவிச்சந்திரன் இப்போது கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

தன்யா ஒரு ஹாட் ஃபோட்டோ ஷீட் நடத்தியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தன்யா பட வாய்ப்புகளுக்காகவே இப்படி கவர்ச்சியில் இறங்கிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த புகைப்படம் இதோ

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages