வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் மாஸாக உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஜனவரி 10 ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெளிநாட்டு நபர் ஒருவர் விஸ்வாசம் டிரைலருக்கு பயங்கரமாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அத்தோடு அஜித் பேசும் வசனங்களை பேச முயற்சிக்கிறார்.
இந்த வீடியோ தல ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவன புடிச்சி கட்டி போடுங்க டா ரொம்ப வெறியேத்துறான் இன்னும் 8நாள் இருக்கு,— ♥AK♥🇮🇳♚THALA♚ (@AK_THALA_) January 2, 2019
நம்பள விட வெறியான இருப்பான் போல #ViswasamFestivalFromJan10 pic.twitter.com/NRnHMSSQjW
No comments:
Post a Comment