Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 4, 2019

விஸ்வாசம் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்


தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ள படம் விஸ்வாசம்.

இப்படத்தின் ரிலீஸ் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க மறுபுறம் வியாபாரத்தை ரசிகர்கள் ஆவலாக கவனித்து வருகின்றனர்

விஸ்வாசம் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஏற்கனவே சன் டிவி கைப்பற்றிய நிலையில் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages