Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 26, 2019

சூப்பர் ஸ்டார் ரசிகர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்திற்கு எல்லா சென்டரிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்ட நிலையில் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பேட்ட படம் உருவான விதம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.


பேட்ட படத்தில் பணியாற்றிய பல பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படம் உருவான விதம் பற்றி பேச உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages