Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 26, 2019

என் வாழ்கையில் மறக்க முடியாத பாடல் இது! உருக்கமாக கூறிய அஜித்


தல அஜித் - நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான விஸ்வாசம் திரைப்படம் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்தது. அதுமட்டுமின்றி வசூலில் பல சாதனைகளையும் படைத்தது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் விஸ்வாசம் பாடல்களை கேட்டு அஜித் என்ன சொன்னார் என்ற தகவலை கூறியுள்ளார்.


பாடல்கள் அனைத்தையும் கேட்ட அஜித் டி.இமானுக்கு போன் செய்தாராம் "எனக்கு என்ன சொல்லறதுனே தெரியல, அதுக்கான தகுந்த வார்த்தை என்கிட்டே இல்லை. ரொம்ப நன்றி சார். கண்ணான கண்ணே பாடல் என் வாழ்கையில் மறக்க முடியாத பாடலா இருக்கும்" என உருக்கமாக கூறினாராம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages