Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 26, 2019

விஸ்வாசம் படத்தை புகழ்ந்து தள்ளிய சர்கார் பட நடிகர்!


தல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளியான படம் விஸ்வாசம் . இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடத்திருத்தார். மேலும் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், அனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. டி.இமான் இசையமைத்திருந்தார்.

அப்பா, மகள் பாசத்தை கதை களமாக கொண்டு உருவான விஸ்வாசம் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில் இப்படத்தை பற்றி பேசிய நடிகர் ராதாரவி. நான் இன்னும் விஸ்வாசம் படத்தை பார்கவில்லை. பலரும் விஸ்வாசம் படத்தை பார்த்து விட்டு அடுத்த பாசமலர் என்று சொல்கிறார்கள். இன்னும் பல தியேட்டர்களில் விஸ்வாசம் திரைப்படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages