தமிழ் சினிமாவின் தற்போதைய வைரல் டாக் ஆர்யாவின் திருமணம் தான். இவர் தற்போது சூர்யாவுடன் இணைந்து காப்பான் படத்தில் நடித்துவருகிறார்.
ஆர்யாவும் காப்பான் படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் சாயிஷாவும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் இருவரும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கு இடையே நட்பு மலர்ந்தது. அது கூடிய விரைவில் காதலாக மாறியதாம்.
இவர்களது காதலுக்கு இருவிட்டாரும் பச்சை கொடி காட்டவே விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment