Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 3, 2019

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை கோடி சம்பளமா?


பிக்பாஸ் சீசன் 3 பற்றிய பேச்சுக்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டது. தமிழை போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். அங்கு சீசன் 3 விரைவில் தொடங்க உள்ளதாம்.

அதற்காக ஜூனியர் என் டி ஆரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 யை ஜூனியர் என் டி ஆர் தான் தொகுத்து வழங்கினார். சீசன் 2வை சில காரணங்களால் அவரால் தொகுத்து வழங்க முடியவில்லை. அவருக்கு பதிலாக நானி தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 யில் மீண்டும் எப்படியாவது ஜூனியர் என் டி ஆரை கொண்டு வர வேண்டும் என தொலைகாட்சி தீவிரமாக முயற்சி செய்து வருகிறதாம். அதற்க்காக ரூ 20 கோடி வரை அவருக்கு சம்பளம் தர தொலைக்காட்சி தயாராக உள்ளதாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages