Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 3, 2019

Mr.லோக்கல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் காப்பியா? வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்


ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படம் Mr.லோக்கல். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு  ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் கோட் சூட் அணிந்து கொண்டு ஷோபாவில் ஸ்டைலாக அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள போஸ், ஜில்லா படத்தில் விஜய் கொடுத்துள்ள போஸ் போன்றே உள்ளது. இதனால் விஜய்யை அப்பட்டமாக சிவகார்த்திகேயன் காப்பி அடித்து விட்டார் என விஜய் ரசிகர்கள் சர்ச்சையை கிளிப்பி வருகின்றனர்.





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages