Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 3, 2019

ரஜினி - முருகதாஸ் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ!


பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது. இந்த தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் உறுதிப்படுத்தியிருந்தார்.

பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தின் திரைக்கதையை ரெடி செய்யும் பணியில் ஏற்கனவே முருகதாஸ் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் முழு திரைக்கதையையும் தற்போது முருகதாஸ் தயார் செய்து விட்டாராம்.

அதனால் எப்போது வேண்டுமானாலும் ஷீட்டிங் தொடங்கலாம் என கூறப்படுகிறது. அநேகமாக அடுத்த மாதம் தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages