Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 3, 2019

வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழக வசூல் விவரம்!


சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமின்றி படத்தில் சில காட்சிகளை நீக்கி இருக்கலாம் என்ற கருத்தும் எழுந்தது. இது போன்ற காரணங்களால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம்.

படம் வெளியாகி இரண்டு நாட்களை கடந்த பிறகும் தமிழகத்தில் 5லிருந்து 6 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நேற்று விடுமுறை தினம் என்ற போதிலும் பெரிதாய் வசூல் இல்லாதது படக்குழுவிற்கு  அதிர்ச்சி அளித்துள்ளதாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages