ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் இணைந்து நடித்த எங்கேயும் எப்போதும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்பட ஆரம்பத்தில் ஜெய் மற்றும் அஞ்சலி இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது பின்பு அது காதலாக மாறியது என்றும் செய்திகள் பரவியது.
இதற்கு ஜெய்யோ, அஞ்சலியோ பெரிதாய் ரியாக்ட் செய்யவில்லை. இது ஒருபுறம் இருக்க இவர்களின் காதல் முறிந்து விட்டது என்ற செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.
இந்த செய்தி குறித்து அஞ்சலியிடம் கேட்கையில். நான் இது குறித்து எங்கேயும் பேசியதில்லை அவர்களாக எழுதுகிறார்கள். பின் அவர்களே நிறுத்திவிட்டார்கள் என்று பதில் அளித்துள்ளார்.
இருப்பினும் ஜெய்யுடன் காதல் இல்லை என மறுப்பு தெரிவிக்கவில்லை
No comments:
Post a Comment