Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

எனக்கு ஓரினச்சேர்க்கை நண்பர்கள் இருக்கிறார்கள்! ரசிகர்களை ஷாக் ஆக்கிய ரெஜினா


தமிழில் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்தவர் ரெஜினா கசாண்ட்ரா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான இவர் சமீபத்தில் வெளியான  Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இதற்கிடையில் ரெஜினா ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய ரெஜினா எனக்கு ஓரினச்சேர்க்கை நண்பர்கள் இருக்கிறார்கள். நாம்தாம் அவர்களை புரிந்துக்கொண்டு, ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் பலரும் கலாச்சாரம்-ஒழுக்கம் என கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், என கூறியுள்ளார்.

Ek Ladki Ko Dekha Toh Aisa Laga படத்தில் ரெஜினா, சோனம் கபூருக்கு ஓரினச்சேர்க்கை தோழியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages