Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

தோழியிடம் தவறாக நடக்க முயன்றவரை முகம் வீங்கும் அளவுக்கு அடித்த காஜல் அகர்வால்!


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர்  காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் காஜல். இந்தியன் 2வில் கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இதனிடையே காஜல் அகர்வால்  சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் பேசிய காஜல் அகர்வால் நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. மார்கெட் குறைந்துவிடுமோ என நான் பயந்ததே இல்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. திருமணம் செய்ய தற்போது எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் பெற்றோர்கள் பார்க்கும் நபரை திருமணம் செய்வேன்.

மற்றவர்களிடமிருந்து என்னை காத்துக்கொள்ள எனக்கு தெரியும். கோபம் வந்தால் காளியாக மாறிவிடுவேன். ஒருமுறை என் தோழியிடம் தவறாக நடந்துக்கொண்டவரை நானோ முகம் வீங்கும் அளவுக்கு அடித்துள்ளேன். என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages