பாலிவுட் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் கரீனா கபூர். இவருக்கும் நடிகர் சயீப் அலி கானுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு தைமுர் என்ற மகனும் இருக்கிறார்.
திருமணம் ஆன பிறகும் பிஸியாக நடித்துவரும் கரீனா அண்மையில் அம்ரிதா அரோராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டனர். அந்த விழாவிற்கு அவர் அணிந்து வந்த உடையின் விலை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், அந்த பிராண்ட் உடையின் விலை $515 டாலர்களாம். இந்திய மதிப்பில் சுமார் 36,800 ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த விலையை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
No comments:
Post a Comment