தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. ஹிந்தி நடிகையான இவர் நீண்ட மாதங்களாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அமெரிக்கா சென்று தீவிர சிகிச்சை மேற்கொண்ட வந்த சோனாலி பல போராட்டங்களுக்கு பிறகு கேன்சரிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
அவரின் இந்த முயற்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு உதாரணமாக மாறியுள்ளது.
அவரின் இந்த முயற்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு உதாரணமாக மாறியுள்ளது.
மீண்டு வந்தது மட்டுமின்றி அவர் திரும்பவும் நடிக்க இருக்கிறாராம்.இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர்.
No comments:
Post a Comment