Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

தல 59-ல் புதிதாய் இணையவுள்ள நடிகை!


அஜித் - வினோத் கூட்டணியில் தயாராகி வரும் படம் தல 59. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பதும் இது பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் தயாரிப்பாளர் போனி கபூரின் தன் மகள் ஜான்வி கபூரை தல59 ல் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தல படத்தின் மூலம் ஜான்வி தமிழில் அறிமுகமானால் அவருக்கு இங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் போனி கபூர் இந்த முடிவு எடுத்துள்ளாராம்.

ஆனால் ஜான்வி எந்த ரோலில் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். அநேகமாக கவுரவ வேடத்தில் நடிப்பார் என்றே கூறப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages