விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. ஜானு மற்றும் ராமச்சந்திரன் என்ற இருவரின் காதலை அழுத்தமாக கூறிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
96 படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் விஜய் சேதுபதி இயக்குனர் பிரேம் குமாருக்கு ஒரு சப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துள்ளார்.
பிரேம் குமார் ஒரு தீவிர புல்லட் பிரியராம். அதை அறிந்த விஜய் சேதுபதி 3 லட்சம் விலையுள்ள ஒரு புல்லட்டை வாங்கி பிரேம் குமாருக்கு பரிசளித்துள்ளார்.
மணிக்கு 170 கி.மீ வேகம் செல்லக்கூடிய அந்த புல்லட்டிற்கு '0096' என்ற பதிவு எண்ணையும் விஜய் சேதுபதியே வாங்கி கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment