Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

NGK டீசருக்காக சூர்யா ரசிகர்கள் செய்துள்ள சூப்பர் ஏற்பாடு!


சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த டீஸர் வெளியாவதை முன்னிட்டு மதுரை சூர்யா ரசிகர்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆம், மதுரையில் உள்ள பிரபல திரையரங்கமான சினிப்பிரியா தியேட்டரில் என்.ஜி.கே டீஸரை பிரேத்தியேகமாக திரையிட்டு கொண்டாடுகிறார்களாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages