Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

முதன் முறையாக சாதி குறித்து பேசிய ரகுமான்!


இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள சர்வம் தாளமயம் படம் திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து விஜயின் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்க்கு ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய ரகுமான் ஒருவரின் ஜாதி, மதம் வைத்து எப்போதும் அவர்களை ஒதுக்க கூடாது. ஒதுக்கினாலும் நீ ஒடுங்கி விடக்கூடாது.

எனக்கு இந்த விஷயத்தில் இன்ஸ்பிரேஷனே இளையராஜா சார் தான். அவர் எங்கிருந்து வாழ்க்கையை தொடங்கி இன்று அவர் தொட்டு இருக்கும் உயரமே ஒரு சான்று.

உன்னை அமுக்கினால் நீ மீண்டு வரவேண்டும், என்ன ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இருபது வருடமோ போராடி வெற்றி பெற வேண்டும். பிறகு யாருமே சாதி, மதத்தை பற்றி பேச மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages