Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த அரசியல் பிரபலத்தின் மகன்!



தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் படம் அசுரன். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது விறுவிறுப்பாக ஷீட்டிங் நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிக்க நடிகரும், அரசியல் தலைவருமான கருணாஸின் மகன் கென் கருணாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

கென் கருணாஸ் ஏற்கனவே நெடுஞ்சாலை, அழகு குட்டி செல்லம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages