Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 12, 2019

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் இந்த நடிகை நடிக்கிறாரா?

தமிழ் சினிமா ரசிகர்களின் தற்போதைய விருப்பமான காமெடி நடிகர் என்றால் யோகிபாபு தான். அவரின் காமெடி காட்சிகளுக்கு திரையரங்கம் முழுவதுமே அதிர்கிறது. யோகிபாபு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.


யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள "கூர்கா" படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்றது. இப்படத்தை தொடர்ந்து "தர்மபிரபு" என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப்படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

தற்போது விறுவிறுப்பாக ஷீட்டிங் நடைப்பெற்று வரும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஜனனி ஐயர் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



Post Top Ad

Your Ad Spot

Pages