Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2019

கடற்கரை அருகே கவர்ச்சி போஸ் கொடுத்த அமலாபால்! வைரல் புகைப்படம்


அமலாபால் இறுதியாக விஷ்ணு விஷாலுடன் இணைந்து ராட்சசன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து அமலாபால் ஆடை, அதோ அந்த பறவை போல போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் சமூக வலைத்தளங்களில் தன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்கிறார்.

தற்போது கடற்கரை அருகே அமர்ந்து கொணடு ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சத்திற்க்கும் அதிகமானோர் அப்படத்தை லைக்ஸ் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages