Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2019

விஸ்வாசத்திற்கு முன்பே பிங்க் ரீமேக் உறுதியாகிவிட்டதாம்! வெளியான உண்மை


தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நீண்ட வருடங்கள் கழித்து யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் மூலம் அஜித் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் தல 59 படத்தை பற்றிய ஒரு ருசிகர தகவல் கசிந்துள்ளது. அது என்னவென்றால் விஸ்வாசம் படத்திற்க்கு முன்பே அஜித் தல 59 படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டாராம்.

ஏனென்றால் விஸ்வாசம் படம் வெற்றிபெற்றால் அஜித்தின் சம்பளம் உயர்ந்து விடும் என்பதால் போனி கபூர் பட ரிலீஸ்க்கு முன்பாகவே அஜித்திடம் கையெழுத்து வாங்கி விட்டாராம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages