Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 10, 2019

அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தை தொடர்ந்து ரகுல், கார்த்தியுடன் இரண்டாவது முறையாக நடித்துள்ள தேவ் திரைப்படம் பிப்ரவரி 14 தேதி திரைக்கு வர இருக்கிறது.


அதுமட்டுமின்றி சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே படத்திலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் நடிக்கவுள்ள புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு நடிகர் நந்தாமுரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயது 58 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages